ROJA Serial | Episode 981 | 8th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil


Download This Video ROJA Serial | Episode 981 | 8th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil



Watch today’s episode of Roja Serial: SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don’t forget to switch ON your notification for all the upcoming …

35 thoughts on “ROJA Serial | Episode 981 | 8th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil”

  1. அட போங்கப்பா எல்லாமே நாடகத்துல தான் நான் தெய்வத்தின் மேல் நம்பிக்கை யாகத் தான் இருந்தேன் ஆனால் என் கணவர் என்னை தவிக்க விட்டு இறந்துவிட்டார் நான் 50வயதில் விதவையானேன் கேட்டால் விதி வலியதாம்
    கடவுளை நம்பி ஏமாந்து தான் போனேன்

    Reply
  2. நல்லவர்கள் தீயவர்கள் என்று ஒன்றுமில்லை எல்லாம் விதியின் விளையாட்டு

    Reply
  3. உலகின் சிறந்த அருவாய்சீரியல் விருது ரோஜா சீரியலுக்கு வலங்க படுகிறது 🤝🤝🤝🤝🤝🤝🤝✌️🤭🤭🤭🤭🤭

    Reply
  4. அன ஒன்னு நல்லா புரியுது பெண்களை இவ்வளவு கீழ்தரமா,கொடூரமா காட்டி காட்டி பெண்கள் மனதில் வன்மத்தை விதைக்கிறார்கள் .

    Reply
  5. ரோஜா தாலி கட்ட உதவ சிலையாக இருந்து குழந்தையாக வரும் அம்மன் வில்லிகளை எதும் செய்ய மாட்டேங்குதுதே.

    Reply
  6. Bullshit drama killing Roja in the Temple, where temples is where devotees come to pray, but here they coming to murder , what a wrong concept they’re showing, Where other religion will respect us.

    Reply
  7. பரிகாரம் கொஞ்ச குறைச்சா நல்லாயிருக்கும் இத பார்த்தாலே எல்லாரும் பரிகாரம் செய்ய கோயிலுக்கு போயிடறாங்க வீட்டு வேலை செய்யறது இல்ல

    Reply

Leave a Comment