Perarasu-பேரரசு Tamil Full Movie || Vijayakanth, Debina Bonnerjee, Nassar || Tamil Movies


Download This Video Perarasu-பேரரசு Tamil Full Movie || Vijayakanth, Debina Bonnerjee, Nassar || Tamil Movies



#LatestTamilMovies #TamilMovies2021 #TrendingTamilMovies #TamilSuperHitMovies

Watch & Enjoy Perarasu-பேரரசு Flim From #Perarasu-பேரரசு Movie Starring #Vijayakanth, #DebinaBonnerjee, #PrakashRaj, #Nassar, #SarathBabu, #Anandaraj, #Pandiarajan, Among others. Directed by Udhayan And Produced by Kaja Mohideen Music composed by Pravin Mani.

Stay Tuned To Our Channel #TVNXTTamil For All The Tamil Movies, Tamil Movie Video Songs, Tamil Movie Comedy Videos, Tamil News, Tamil Movie Updates.

39 thoughts on “Perarasu-பேரரசு Tamil Full Movie || Vijayakanth, Debina Bonnerjee, Nassar || Tamil Movies”

  1. அடுத்தவன் கற்பனையை திருடி படம் எடுத்து வாழுறதெல்லாம் ஒரு பொழப்பு இட்லி சொந்தமா யோசிடா.

    Reply
  2. தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியுடையவரே.
    ஏழைகளின் வள்ளளே.
    சொக்க தங்கமே.
    அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரே.
    மற்றவரின் பசியை போக்கி மகிழ்ந்தவரே
    நல்ல தலைவர் இல்லாமல் தமிழ்நாடு
    இரண்டு முதுகெலும்பில்லாத பாஜக அடிமைகளிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றது.
    தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிட உங்கள் தலைமையில் ஒரு புரட்சியான ஆட்சி அமைந்திட புரட்சி கலைஞரே.
    நீங்கள் வர வேண்டும் கேப்டன் அவர்களே ..'
    உங்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்காண மக்களில் நானும் ஒருவனாக………
    Love you captain…

    Reply

Leave a Comment