24 thoughts on “Chandru & Menaka Comedy | Husband Wife comedy | srilanka tamil comedy”

  1. உங்கள் இருவருக்கும் உள்ள அன்பு அழகாக தெரிகிறது இந்த காணொளி மிகவும் அருமை. உங்கள் அன்பு தம்பி 🙂மதன்🙂

    Reply
  2. When you go out tell your wife to get ready no problem இதுதான் புருசலட்சணம் இல்லாவிட்டால் இதுதான் நடக்கும் Love your ideas super Usha London

    Reply
  3. சந்துரு அண்ணா கேட்டு வாங்கிட்டீங்களா அப்ப பெரிய பில்லொன்று வரப்போகுது 😂😂😂😂

    Reply

Leave a Comment