நீ அமைதியாய் இரு. உன் செயல்கள் பேசட்டும் ! | Life Motivation | Sirpigal | ChiselersLife is Beautiful!
#Tamilmotivation #Helping #Chiselersacademy

Uthirathin Uthavigal Educational and Charitable Trust

We are What we Think : Imagine : Feel : Do
This video is all about our works in this society

Watch this video fully and share your experience with us in comment section

Let we share what we have without expecting from others such as love, Care, Support, Advice,

New Channel :Sirpigal Education: https://bit.ly/2Ngs6pZ

Do subscribe and Hit the bell button to get regular Notifications.

=====================================================
Your small help make a big change in education:
Donate: Details mentioned in the end of the video
=====================================================

other videos link: https://bit.ly/2GjdAKk

இணைவோம்! https://bit.ly/2TRJdTA

50 thoughts on “நீ அமைதியாய் இரு. உன் செயல்கள் பேசட்டும் ! | Life Motivation | Sirpigal | Chiselers”

 1. hi.. i’m from malaysia.. i watch your videos everyday. thank you so much for helping me indirectly when i felt down and give up on my hard situations. you never fail to impress me.. such a inspiration.keep it up.

  Reply
 2. எங்களைப் போன்றவர்களுக்கு "ஊக்கமது கைவிடேல்" கடவுளின் கரம் போன்றது. 🙏🙏🙏🙏🙏

  Reply
 3. உங்கள் பதிவுகளை மட்டுமே கேட்டு கொண்டிருந்த எனக்கு உங்கள் அற பணியையும் சேர்த்து கற்றுக் கொடுத்தது அருமை அண்ணா… ❤️👍 வையகம் முழுவதும்அறம் பெருகட்டும்…
  அருமை அண்ணா 👍
  நன்றிகள்…🙏

  Reply
 4. தோழரே…ninga vera level… Ithu varaikum chumma video poduringa nu tha ninachen… 🔥 Ninga ultimate Thalaiva ( Guruvey )….ungalin seavai thodara valthukkal…. ❤️ … Na sogama irukum pothu oru Energy kutukurathu unga video tha… 🙏 … , நன்றிகள் தோழரே… ❤️🙏… Heartly wishes… To your team… To bulid..like a mountain….nd be safely….. 🙏 To this Corona time….🙏

  Reply
 5. கவலைப்பட வேண்டாம் நான் விரைவில் ஆதரிக்க வருவேன்.கொஞ்ச கால தாமதம் ஆகும் . விரைவில் வருவேன்..🥰

  Reply
 6. இலக்கை மட்டுமே மனதில் வைத்து கொண்டு சும்மா இருந்த எனக்கு வழிகாட்டியாய் அமைந்து நமது பயிற்சி மையம் தான் மட்டுமே அண்ணா🙏💕… எண்ணி வியக்கிறேன்.. உங்கள் செயல்களை பார்த்து 😍😍

  Reply
 7. எல்லையில்லா நன்றிகள் அண்ணா உங்கள் சேவைக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன் அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏

  Reply
 8. நற் பணி செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்கள். வாழ்க வையகம் 🙏வாழ்க வளத்துடன்.♥

  Reply
 9. நண்பா நான் இலங்கை உங்கள் சேனலின் அனைத்து காணொளிகளையும் பார்ப்பேன். இந்த காணொளி மூலம் மனம் மகிழ்ந்தேன். வாழ்க உம் பணி வாழ்த்துக்கள் சகோதரர்களே.🙏🙏

  Reply
 10. 😍 நண்பா!!! சிந்தனையுள் சிற்பம் வடித்து செயற்கரியவற்றை செய்திடவும் இயலாமல் வாழ்வெனும் இன்ப கடலில் சிக்கி தவிக்கும் சிற்பிகளை தேன்தமிழை குழைத்து இரையூட்டி வழிக்காட்டும்!!! நல்லெண்ணம் கொண்ட உங்கள் பணி சிறந்துபரவட்டும் சகோதரா….!!!😍🙏🏽

  Reply
 11. தங்கள் அறக்கட்டளையின் அறம் சார்ந்த சேவைகள் தொடர எனது நன்றிகளும் மனமார்ந்த வாழ்த்துக்களும் மேலும் இயற்கை அன்னையின் ஆசியும் தங்களுக்கு கிடைக்கப் பெறட்டும்

  Reply
 12. Bro, ennoda sister higher studies ku help pannuveengala, amma mattu dha help panranga, enakum fees pay pannitu, sister ku pay panradhu romba kastam, ungalala mudunja help pannunga bro🙏

  Reply
 13. உங்கள் அறம் சார்ந்த முன்னேற்றம் வாழ்வில் எட்டா தூரத்தை எட்டிப்பிடிக்க மனமார்ந்த நன்றிகள்….வாழ்த்துக்கள்…வாழ்க வளமுடன்…..

  Reply

Leave a Comment