கோயம்புத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு | BREAKING



Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.

#PolimerNews | #Polimer | #TamilNews #BREAKING

Tamil News | Headlines News | Speed News | World News

… to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates…

Android : https://goo.gl/T2uStq

iOS : https://goo.gl/svAwa8

Polimer News App Download: https://goo.gl/MedanX

Subscribe: https://www.youtube.com/c/polimernews

Website: https://www.polimernews.com

Like us on: https://www.facebook.com/polimernews

Follow us on: https://twitter.com/polimernews

About Polimer News:

Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.

Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

39 thoughts on “கோயம்புத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு | BREAKING”

  1. Yenda kuryuthu yeruthunu
    Lock down pota fulla potu
    Apuram enna thalarvu
    Kattukul varuma
    Apram spread panuvingalam
    Marupadyum lock down
    Ipadi 1year kali panni
    Enntha facilityum makaluku
    Government tharala
    Ellarum cm kita?
    kelunga
    Ithu political plan
    Yepadila attayapoda plan
    Panranga

    Reply
  2. பேருந்து விடுங்க பேருந்தை விட்டு நீங்க என்ன ஊரு இடங்களிலும் பேருந்துகள் இயங்க வேண்டும்

    Reply
  3. வீட்டு வாடகை வாங்க வேண்டாம் என்று சொல்லலாமே ஐயா. எங்களால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. எங்களை வீடு காலி பன்ன சொல்றாங்க. இந்த நிலைமையில் நாங்கள் எங்கு செல்வோம்.

    Reply
  4. கொடுக்கின்ற 2000 ரூபாயை TASMAC திறந்து திரும்ப வாங்க நல்லா plan போடுறீங்க… 🙄🤬

    Reply
  5. மதுப்பிரியர்;டாஸ்மாக் செல்வதற்கு இருசக்கரவாகனத்திற்கு இ.பாஸ் உண்டா…???!!!

    Reply
  6. Commentary has many gramatic mistakes.
    For example
    Singular 'subject', should end with singular words like 'kinradu'

    Plural subject should end with plural words like 'kindrana'.

    Please correct your future commentary
    Ps: I am not having Tamizh font in my mobile, hence I am writing in English.

    Reply
  7. தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறப்பு

    டீ கடைகளுக்கு தடை

    டீ குடிப்பதால் மிகவும் ஆபத்து

    ஆனால் மது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது

    டீ கடையினால் அரசுக்கு எவ்வித வருவாயும் இல்லை

    அரசுக்கு மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை

    வருவாய் மட்டுமே முக்கியம்

    அடிமைகளின் அரசிற்கும் விடியல் தரும் என்று நம்பிய அரசிற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை

    அரசு பதவியில் யார் இருந்தாலும் மக்களின் மீது கவலைப்பட தேவையில்லை வருவாய் மட்டுமே முக்கியம் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்

    Reply
  8. ஐயா.முதல்வர்.அவர்களே.மக்கள்பயனிக்க.பஸ்வசதிக்கு.தளர்வுகள்.கொடுங்க.அதற்க்குபிறகு.ஒயின்ஷாப்ப.திறங்கள்.மக்கள்.இப்பத்தாநல்லாச்சி.என்று

    Reply

Leave a Comment